சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளை கைப்பற்றுவோம் எனக்கூறும் ஸ்டாலினின் பேராசையை நிராசையாக மாற்றுவோம். அமைச்சர் ஓ.எஸ் மணியன் விமர்சனம். os manian pressmeet#OSManian#MKStalin